
அமரர் சிவகணநாதன் திவாகரி
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி- உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் 2ம் வருடம்
வயது 23

அமரர் சிவகணநாதன் திவாகரி
1998 -
2022
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivakananathan Thivahari
1998 -
2022

பிறப்பு, இறப்பு இரண்டுமே காலத்தின் நியதி. ஆன்மா அழிவதில்லை.உடம்பே அழிகிறது. "எல்லாம் எப்போதோ முடிந்த காரியம் " என்பது தவத்திரு யோகர் சுவாமியின் கூற்று. துயரில் பங்கெடுக்கிறோம். இழப்பைத்தாங்கும் மனோதிடத்தைக்கடவுள் தருவாராக !ஓம் சாந்தி. ஓம் சிவாய நம ! ~~~~~~இணுவை ச. சிறி ரங்கன்
Write Tribute
Gone but never forgotten, you will always be in our hearts.