
யாழ். நாவற்குழி கைதடி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி இராஜவீதி, கனடா North York, Guelph ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமி தங்கவேலாயுதம் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கவேலாயுதம்(முன்னாள் CTB சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பூவாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராஜமுத்து, செல்லப்பாக்கியம், இராஜேஸ்வரி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசோதா(ஜேர்மனி), கவிதா(கனடா), அமுதா(திருகோணமலை), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயா, இரவீந்திரன், ரஜனிகாந், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா, சர்மிகா, மதுஷனா, நயனுகா, அனுஜயன், திஷாண், திஷ்மியா, தார்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 20 Nov 2022 2:30 PM - 3:30 PM
- Sunday, 20 Nov 2022 3:30 PM - 4:30 PM
- Sunday, 20 Nov 2022 4:30 PM - 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details