Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1961
இறப்பு 01 FEB 2020
அமரர் சிவகாமசுந்தரி புவனேந்திரன் (சுந்தரி)
வயது 58
அமரர் சிவகாமசுந்தரி புவனேந்திரன் 1961 - 2020 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகாமசுந்தரி புவனேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!

எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!

அம்மா என்ற சொல்லிற்கு இலக்கணம் வகுத்தவளே
அன்பின் உருவாக, கருணையின் வடிவாக,
பண்பின் பிறப்பிடமாக, பாசத்தின் ஊற்றாக,
கண்மணி போல் எமை எல்லாம் காப்பவரே...

காலங்கள் கடந்து சென்றாலும் கடலுடன்
என்றுமே வாழும் அலைகள் போல் என்றும்
உங்கள் நினைவுடன் நாங்கள் வாழ்வோம் அம்மா..

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..     


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்