Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1961
இறப்பு 03 NOV 2025
திருமதி சிவகலாநிதி சிவசந்திரன் (நிதி)
சட்டத்தரணி
வயது 64
திருமதி சிவகலாநிதி சிவசந்திரன் 1961 - 2025 நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு, 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2-ம் குறுக்குத் தெரு யாழ் நகரம், பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் பாலசுந்தரம் (புங்குடுதீவு, கல்வித் திணக்களம்) புனிதவதி பாலசுந்தரம் (நயினாதீவு, ஆசிரியை வேம்படி மகளிர் பாடசாலை) தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் சிவசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, பிரதீபா, ஶ்ரீவசுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அர்ஜுன் அவர்களின் அன்பு மாமியாரும்,

கைலன் அவர்களின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் சிவபாலன், சிவரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Sivakalanithy Sivasanthiran (Nithy, Solicitor) born in Ward No-2 Nainativu and lived on 2nd Cross Street, Jaffna and Pinner, England, passed away on Monday the 3rd of November 2025.

She is the beloved wife of Arumugam Sivasanthiran,

Daughter of Late Mr Muthukumar Balasundaram & Mrs Punithavathy Balasundaram,

Mother of Sinduja, Pradeepa and Srivasutha,

Mother-in-law of Dr Arjun Nesaratnam,

Grandmother of Kailan,

Daughter-in-law of late Mr and Mrs Arumugam,

Sister-in-law of Late Rajeswary, Sivabalan and Sivaranjan. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவசந்திரன் - கணவர்
வாகீசன் - பெறாமகன்
குல ரத்தினம் - உடன் பிறவாச் சகோதரர்