
யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவாஜினி ஆனந்தகணேசன் அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரவெட்டியை சேர்ந்த காலஞ்சென்ற கந்தப்பர் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் சிவலோகசுந்தரி தம்பதிகளின் மூத்த மகளும், புலோலி தெற்கை சேர்ந்த காலஞ்சென்ற புண்ணியர் கந்தப்பர் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் பரமேஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
ஆனந்தகணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிவேதன் அவர்களின் அன்புத் தாயாரும்,
தியா அவர்களின் அன்பு மாமியாரும்,
மீரா அவர்களின் பாசமிகு அன்புப் பேத்தியும்,
ராஜினி(அவுஸ்திரேலியா), மயூரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவதாசன் (அவுஸ்திரேலியா), சுசீந்திரா (ஐக்கிய அமெரிக்கா), சந்திரா நவரட்ணராஜா (கனடா), இந்திரா கிருஷ்ணவேல் (இலங்கை), ஆனந்தசிவம் (ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தகுகன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Jan 2023 10:30 AM - 12:00 PM
- Sunday, 08 Jan 2023 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Dear Anandhaganesan, and the family We are saddened to hear that your beloved wife Sivajini passing away. Please accept our heartfelt condolences. I still remember you both came to see us in Seven...