அமரர் திரவிய நாயகம் சிவஜெயகுமார்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivajeyakumar Thiraviyanayagam
1972 -
2022
ஜெயத்தின் மறைவுச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இளம் வயதில் எங்களையெல்லாம் விட்டு போய்விட்டாய். உன்னுடைய இழப்பை எப்படி உனது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அவர்களுக்கு எங்கள்குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள் உனது மாமா எனது தகப்பானரரின் இறுதிச்சடங்கிள் எங்களுக்கு எவ்வளவு உதவியாக இருத்தாய் நாங்கள் கனடா வரும்போது எங்களுக்கு செய்த உதவிகளை எப்படி மறப்பது ....உனது அந்த சிரிப்பை எப்போது மீண்டும் கேட்கப்போகிறோம் உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி💐💐💐
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதொடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்திக்கொள்கின்றோம் Tharmathas and familie