மரண அறிவித்தல்
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் வேலன் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
றெஜினாமேரி(பெரியபிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,
கண்ணன், குமணன், காமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரேனுகா, இசா, Laurent ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனிஸீகா, கெலியான், நீலான், நைலா, றேகான், லொறியா, நோயிலி, கசிடி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
deepest condolences to sivaguru , S in peace !