Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 05 JAN 1939
இறைவன் அடியில் 14 AUG 2024
திருமதி சிவகுருநாதன் நாகம்மா
வயது 85
திருமதி சிவகுருநாதன் நாகம்மா 1939 - 2024 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி போக்கறுப்பு முள்ளியான் பளையைப் பிறப்பிடமாகவும், கச்சாய்வீதி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Gien ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நாகம்மா அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநடேசபிள்ளை சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கோடீஸ்வரன், புனிதவதி மற்றும் திருநாவுக்கரசு(ஜேர்மனி), தேவராஜா(பிரான்ஸ்), ரேவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதிவதனி(ஜேர்மனி), திரவியமலர்(பிரான்ஸ்), தேவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷாந், பவித்திரா, அபிராம், ஆரவி, சுவாதிகா, வைசாலிகா, மிதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திருநாவுக்கரசு - மகன்
தேவராஜா - மகன்
ரேவதி - மகள்
தேவராஜா - மருமகன்

Summary

Photos

Notices