கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்சிதாதேவி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
நிர்மலன், அருணன், சேரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலஷ்மி, காலஞ்சென்ற ராஜலஷ்மி, பாலகிருஷ்ணன், பாக்கியலஷ்மி காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், விஜயலஷ்மி மற்றும் பாலேந்திரன், பாலசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம், தல்கா, சுரேந்தினி, குகவரதராஜா, தர்சினி, காலஞ்சென்ற உமாகாந்தன், மாலினி, அனு, காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, உமாராணி மற்றும் உருத்திரேஸ்வரன், பொன்மதி, விஜயேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.