Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1936
இறப்பு 10 MAR 2021
அமரர் சிவகுரு வேலுப்பிள்ளை
வயது 84
அமரர் சிவகுரு வேலுப்பிள்ளை 1936 - 2021 குடத்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு வேலுப்பிள்ளை அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரஞ்சிதம் வல்லிபுரம் அவர்களின் அன்புக் கணவரும்,

எதிர்மானசிங்கம்(பிரான்ஸ்), ஜெயசிங்கம்(பிரான்ஸ்), குனசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகந்தி(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்), புஸ்பானந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லலிதாம்பிகை, Anne, செல்வேஸ்வரி, விஜயகுமார், செந்தில்மாறன், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கயல்விழி, சிவகரன், யதுர்ஷன், கௌசல்யா, Heloise, கமி, அனுஷா, தினிஷா, சுஜிதா, சுனந்தா, விதுர்ஷா, அபிநயா, அதுர்ஷா, அனந்தா, சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 09 Apr, 2021