

-
19 OCT 1952 - 13 JAN 2023 (70 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : North Harrow, United Kingdom
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா North Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சுப்பிரமணியம் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், வியாழாட்ச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி(ரதி, மங்கை) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
தனபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிந்து, அப்சி, கீர்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜ், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Kian, Aarin, Theo ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அருணாமதி, சபானந்தன், தேவமலர், கமலாதேவி, தவயோகராஜா, றஞ்சிதம், ராணி, ராசாத்தி, கிளி, சிவா, செல்வம், ரகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மலர், தவரத்தினம், அமிர்தலிங்கம், சந்திரன், பரிமளம், நாகேந்திரன், விஜயன், பிறேம், ரோகிணி, சுரேன், சுஜாதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Jan 2023 11:00 AM - 3:00 PM
- Sunday, 22 Jan 2023 7:30 AM - 11:00 AM
- Sunday, 22 Jan 2023 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டுவில் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
North Harrow, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

We are very shocked to hear the sad news. Gentle soul, always smiling anda friendly person, Mani anna. We will surely miss seeing you at Highgatehill Murugan. Our deepest condolences to the family....