
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivaguru Sritharan
1951 -
2020

உங்கள் அன்பான முகம் எப்போ கான்போம் சித்தப்பா கடைசி நேரத்தில் உங்கள் குரல் கூட கேட்க்க முடியவில்லை கடைசி நேர கடைமை செய்ய முடியாமல் தவிக்கின்றோம் சித்தப்பா எட்டாத தூரத்தில் இருந்தாலும் மனதால் என்றும் உங்கள் பக்கத்தில்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இதயத்தால் அஞ்சலிக்கின்றேன். ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute