கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயோ!!!! எப்படி எழுதுவது கண்கள் கலஙகுகிறதே
உங்களின் இழப்பை எப்படித் தாங்குவோம்
மாமா எஙகள் நெஞ்சு வெடித்து விடும் போல்
நேற்றுவரை வாழ்ந்த மாமா இன்று
எங்கள் எல்லாரையும் இடை நடுவில்
ஏன் தவிக்கவிட்டுப் போனாய்???
கதறி அழும் உங்கள் உறவுகள்...
Write Tribute