கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivaguru Sritharan
1951 -
2020
திரு சிவகுரு ஸ்ரீதரன் 1951-2020 கண்ணிமைத்து விழிக்கவில்லை மாமா ஒருநொடிப்பொழுதும் அழியவில்லை மாமா உங்கள் அன்பான உள்ளம் எம்மைவிட்டுப்பிரிந்ததேனோ மாமா உங்கள் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்
Write Tribute