Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 20 FEB 1951
இறப்பு 27 SEP 2023
திரு சிவகுரு சிவானந்தன் 1951 - 2023 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஒளவையார் வீதி சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தன் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.