யாழ், சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவகுமார் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தேவயானி(தெய்வானை) தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராவதி(பேபி ) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷன், லக்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாருகா, சாரங்கன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மீலா, கியான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கலாநிதி மற்றும் குமார், ஜெயநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குலசிங்கம் மற்றும் மகாதேவி, காலஞ்சென்றவர்களான சிவானந்தசிங்கம், கலாவதி மற்றும் கெங்காதரன், லீலாவதி, சிறிகாந்தன், மகேஸ்வரன், விமலாவதி, சிவலிங்கம், லைலாவதி, ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Jul 2026 11:00 AM - 2:00 PM
- Wednesday, 22 Jul 2026 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. Our thoughts and prayers are with you and your family for this difficult time . May his soula rest in peace.