அமரர் சிவகுரு இரத்தினசிங்கம்
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaguru Ratnasingam
1938 -
2020
ஜேர்மானிய நகரங்களில் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே அவருடன் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது பெரும் வரம். நட்போடு இனிதே பழகுகிற நல்ல மனிதர். நகைச்சுவையோடு பேசி சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக்குகின்ற அரும் குணம் கொண்டவர்.ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகப் பேச வல்ல ஆளுமையின், நல்ல நண்பரின் மறைவுச் செய்தி துன்பம் தருகின்றது. அன்னாரின் பிரிவால் துயருறும் குமார் மற்றும் குடும்ப உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
Write Tribute