Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 05 DEC 1965
உதிர்வு 13 OCT 2026
திரு சிவகுரு இராசகிளி
வயது 60
திரு சிவகுரு இராசகிளி 1965 - 2026 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு இராசகிளி அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசகிளி அருணாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

இலக்‌ஷனா(பவுணா), இளவரசன்(தம்பி), செந்தூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவநேசன், யமுனா, பூலோகசுந்தரம்(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராசா, ரோஜா, வனஜா, செல்லம், பத்மாவதி, சுதாகரன், ரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசம்மா, நல்லம்மா, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, கந்தசாமி மற்றும் இராசதுரை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

இளவரசன் - மகன்
செந்தூரா - மகன்
யமுனா - சகோதரி
ரஞ்சன் - உறவினர்
குமார் - உறவினர்
சுரேஷ் - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices