Clicky

பிறப்பு 08 DEC 1947
இறப்பு 23 AUG 2019
அமரர் சிவகுரு பிரேமச்சந்திரா
வயது 71
அமரர் சிவகுரு பிரேமச்சந்திரா 1947 - 2019 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 31 AUG 2019 Sri Lanka

ஆழ்ந்த அனுதாபங்கள்! திரு.சிவகுரு பிறேமச்சந்திரா ஜயா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நாம் அனைவரும் ஆழ்ந்த கவலை அடைகின்றோம். பிரிந்த அவரது ஆன்மா இறைவனின் செந்தாமரைப் பாதங்கனைச் சென்றடைய மனதாரப் பிரார்த்திக்கின்றோம். இலண்டன் ஸ்ரீ கனகதுர்ர்கை அம்மன் ஆலய அறங்காவலராக பல ஆண்டுகள் இவர் பணியாற்றி, இலங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பணிக்காக பெரும் பணியாற்றிய நல்லுள்ளம் கொண்ட ஒரு உயர்ந்த மனிதர் இவர். அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு எமது அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆண்டவன் அவர்களுக்கு இந்த இழப்பில் இருந்து மீட்சி பெறவும், கவலைகளை மறப்பதற்கும் அதற்குரிய ஆறுதலையும் பலத்தையும் வழங்குவார். இல்ல மாணவிகள், நிருவாகிகள், திலகவதியார் மகளிர் இல்லம், சமூக நலன்புரி அமைப்பு (SWO), மட்டக்களப்பு.