

யாழ். உரும்பிராய் கிழக்கு உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு கதிரவேலு அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகுரு திலகம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சிவதிரு. இராமு நவரத்தினக் குருக்கள் சரஸ்வதி அம்மா தம்பதிகளின் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
பத்மாதேவி கதிரவேலு(முன்னாள் உப அதிபர், யா/ உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மசொரூபன்(லண்டன்), பத்மதாஸ்(கனடா), பத்மஸ்ரீ(யா/வயாவிளான் மத்திய கல்லூரி) - ஆசிரியர்), காலஞ்சென்ற பத்மசீலன், பத்மகமலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜ்குமாரி(லண்டன்), அமலா(கனடா), ஜெயசோதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி சின்னத்துரை, புவனேஸ்வரி தம்பித்துரை, கேதாரேஸ்வரி சின்னத்துரை, பூமணி முத்துக்குமாரசாமி, தங்கேஸ்வரி பேரின்பநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரோஜினிதேவி பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), சிவத்திரு பிரபுதேவக்குருக்கள், காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் சந்திராதேவி, வதனதீசன்(கொழும்பு), இந்திராதேவி ஆனந்தகுமாரன்(ஹொலண்ட்), இராமதேவன்(கனடா), அல்லமதேவன்(அவுஸ்திரேலியா), வசவதேவன்(கனடா), மகாதேவன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரிஷிகேஷ், கேசவி, கிஷோன், தேனகா, மகிழன், அனன்யா ஆகியோரின் ஆசைப் பேரனும்,
குலசிங்கம்- யோகேஸ்வரி, கணேசபிள்ளை - தவமணி, குமாரசாமி - பூமாதேவி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94776728423
- Mobile : +94776120619
- Mobile : +447903754949
- Mobile : +16478368120
- Mobile : +447404895198