
அமரர் சிவகுரு புவனேந்திரன்
டிஸ்னி உணவக உரிமையாளர்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaguru Buvanendiran
1946 -
2019

இனி,பரிஸ் லா சப்பல் பகுதிக்குச் செல்லும் வேளைகளில் டிஸ்னி உணவகத்தில் இந்திரன் அவர்களைக் கண்கள் தேடும், உள்ளம் நினைக்கும். அந்த இடத்தில் இந்திரன் அவர்களைக் காண முடியாது என்று எண்ணுகையில் உள்ளம் குமுறுகிறது. மனிதனின் மரணத்தின் பின்னரும் வாழ்வு உண்டு என்று நம்புபவன் நான். அமரர் இந்திரன் அவர்கள் எம்முள்ளங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார். - எஸ்.கே.ராஜென்.
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.