
யாழ். சாவகச்சேரி கற்குழி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு அரியரட்ணம் அவர்கள் 27-09-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கனகம்மா(கனடா), மகேஸ்வரி, காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காமினி(பிரதி அதிபர் யா/சாவ மகளிர் கல்லூரி), வினோதன்(கனடா), வினோதினி(ஆசிரியை- யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), யோகானந்(கனடா), கேமமாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், கந்தசாமி, பிரமராம்பாள் மற்றும் மகேஸ்வரி, இராசபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரபாலன்(ஸ்ரீ வள்ளி கபே/ சாவ), சத்தியநிதி(கனடா), சிவகுமார்(தொழில் நுட்பவியலாளர் கைத்தொழில் அமைச்சு ஆனையிறவு), கிருபனா(கனடா), சுஜீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைகுந்தன்(அவுஸ்திரேலியா), உமாபாலன்(SENOK Academy) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிலோசிகா, மதுஷகா, மதுஷிகன், தரண்யா, நேருஷன், அட்ஷயா, றனோஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
லதுஸ், லட்சன், ஆரதி, லக்ஷரா, ஹம்ஷரா, கிஷரா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2021 திங்கட்கிழமை அன்று சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வினோதன் - மகன்
Mobile : +16479929416
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details