மரண அறிவித்தல்
பிறப்பு 29 APR 1982
இறப்பு 29 JUL 2021
திரு சிவஞானசுந்தரம் காந்தமயூரன்
வயது 39
திரு சிவஞானசுந்தரம் காந்தமயூரன் 1982 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் காந்தமயூரன் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற நித்தியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவதாசன், கலைமகள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

அணித்தன், சாருஜன், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலைச்செல்வன்(பிரான்ஸ்), அழகன்(இலங்கை), காந்தரோகினி(பிரான்ஸ்), சிவாஜினி(ஜேர்மனி), கிஷாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, பரமேஸ்வரி, காலஞ்சென்ற விவேகானந்தன், கனகலெட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தவராணி, லக்‌ஷ்மி, காலஞ்சென்ற பிரபாகரன், கபில்தாஸ்(ஜேர்மனி), பரணிதரன்(சுவிஸ்), கரண், ஜெயரூபி, விஜயன்- மயூரா, கமல்- தர்ஷிகா, சர்வா- நிருஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கண்ணகைதேவி- ஞானரெட்ணம், கலாதேவி- அரியராசா, கண்ணதாசன்- தயா, கமலாதேவி- பரமேஸ்வரன், கௌரிதேவி, குணரெட்ணம், விஜயகாந்த்- கமலினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரணவி, பிரணவன், கவிஷ், அய்தன், அதிஷா ஆகியோரின் அன்பு தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவஞானசுந்தரம் - தந்தை
ரோகினி - சகோதரி
சிவாஜினி - சகோதரி
கிஷாந்தினி - சகோதரி
லோஜினி - மனைவி
பரமேஸ்வரி - பெரியம்மா