பிறப்பு 28 JUL 1975
இறப்பு 02 AUG 2022
திரு சிவஞானசுந்தரம் ராஜ்குமார் (கண்ணன்)
கரிகணன் பிறிண்டேர்ஸ் உரிமையாளர்
வயது 47
திரு சிவஞானசுந்தரம் ராஜ்குமார் 1975 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
தாராள மனம்
Mr Sivagnanasundaram Rajkumar
திருநெல்வேலி, Sri Lanka

வியாபார நோக்கோடு அச்சுநிலையம் நடத்தினாலும் அங்கு தர்மத்தையும் சேவை மனப்பாங்கையும் பரப்பியவர் ராஜ் அண்ணா, மனம் நிறைந்த உங்களது மறைவு அதிர்ச்சியை தருகிறது. ஆன்ம சாந்திக்கு சிவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute