

யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானாம்பிகை முருகேசபிள்ளை அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பழனித்தம்பி, கெங்காதை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகேசபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதவிருதயர், சிவகுமாரன் மற்றும் சிவகடாட்சம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனிந்திதை, நக்கீரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரேமானந்த் அவர்களின் அன்பு மாமியாரும்,
மயூரி அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2023 புதன்கிழமை அன்று அராலி மத்தியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to your family for the loss of your Mother. We pray that her soul rests in peace ?️