
அமரர் சிவஞானம் யோகேந்திரா
ஓய்வுபெற்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை
வயது 68
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் கமலினி.உங்கள்அன்புக் கணவரின் மறைவையிட்டு பேர்அதிர்ச்சி்யடைந்தோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். எங்கள் குடும்பம் (முத்தையா குடும்பம் மடத்தடி அல்வாய் தெற்கு) சார்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்து கொள்கின்றோம். , தயாபரன் குடும்பம் (கனடா)
[Status]
Words may not suffice to express the heartfelt sorrow that we feel now. It is a great loss and we are sad to miss our Anna. Our condolences and we will remember all the family members in our daily...