Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 14 NOV 1953
இறப்பு 10 DEC 2023
திரு சிவஞானம் வைரமுத்து 1953 - 2023 அனுராதபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம், லண்டன்(Harrow) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் வைரமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று எமது இல்லத்தில் 09 paddacourt Northolt road Harrow HA2 0EJ எனும் முகவரியில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக் கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.