Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 SEP 1966
ஆண்டவன் அடியில் 11 APR 2025
திரு சிவஞானம் உதயகுமார் (உதயன்)
வயது 58
திரு சிவஞானம் உதயகுமார் 1966 - 2025 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் உதயகுமார் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து சிவஞானம், சிவஞானம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

டனியலா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோனாஸ் சஜீத்(சுவிஸ்), ஷெலினா றொஷா(சுவிஸ்), அலிஷா தனுஷா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோகுலகுமார்(கனடா), விஜயகுமார்(சுவிஸ்), சிறீக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஜீத்(கனடா), சஹானா(கனடா), சபீனா(கனடா), நோஜிஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

காலஞ்சென்ற டினேஸ் சுஜீத், அபிஷா, ஜெஸ்ரின் விதுஷன், அஜித்தா, ஜெறோம் தனுஷன், விதுஷா, ஷனிஷா, இஷானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

Rohan Uthaya Alvano(Swiss), Joana Emila, Tharun IShan(Swiss) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜயகுமார் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices