மரண அறிவித்தல்

Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சுதர்சன் அவர்கள் 12-1-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், சரோஜினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், விஜயரத்தினம், சுசிலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவறதி அவர்களின் அன்புக் கணவரும்,
திபானா, சர்வின், கவிஸ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜித்தா, ஜெனார்த்தனன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஜயமதி, விகிர்தா, சுசிகலா, புஸ்பலதா, பிரமிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மரியவில்சன், சிவலோகநாதன், விஸ்னுகாந்தன், சுதர்ஜன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜதுஷாயினி, தஷாந்தன், லிதுஷன், பிருந்தனா, சிவானி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்