Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 APR 1930
இறப்பு 05 APR 2014
அமரர் சிவஞானம் சிந்தாமணி
(சிந்து)
வயது 84
அமரர் சிவஞானம் சிந்தாமணி 1930 - 2014 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் சிந்தாமணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தாயே....
 இப்பூமியில் - நீங்கள் இல்லை என்பதை
 எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?
 காலத்தால் எம்மைப் பிரிந்து
 கண்களில் நீர் மல்க வைத்து
 நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?

ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது
ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices