யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் ரவீந்திரன் அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி சிவஞானம் தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி நவரத்தினம் மற்றும் உமாதேவி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சூரியகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சொரூபி, செந்தூரன், சரவணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மெலீசா அவர்களின் அன்பு மாமனாரும்,
நிலானி, ரஜீவன், லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, பத்மாவதி, கனகசபாபதி மற்றும் புனிதவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, ஸ்ரீபத்மநாதன் மற்றும் கமலாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிறீதரன்(இலங்கை), மனோரஞ்சிதம்(லண்டன்), கங்காதரன்(சுவிஸ்), பத்மாசனி(கனடா), சித்திரா(கனடா), முரளீதரன்(கனடா), சகிலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 16 Apr 2023 10:00 AM - 11:30 AM
- Sunday, 16 Apr 2023 11:30 AM - 1:00 PM
- Sunday, 16 Apr 2023 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My condolences to you and your family.