
முல்லைத்தீவு கரைச்சிகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளம், முல்லத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி, கற்சிலைமடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் பரமேசுவரி அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐ.சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தங்கராசா, தருமபாலன்(இலங்கை), குமுதினி(இலங்கை), சுயவரதன்(ரவி- இங்கிலாந்து), சுகந்தினி(கனடா), வரதராஜா(பிரான்ஸ்), தருமசீலன்(கனடா), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரவணமுத்து, முத்தம்மா(முள்ளியவளை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்வரட்ணம், க. இராசையா, ஆனந்தராசா, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயலட்சுமி(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), பத்மலதா(இலங்கை), ராகினி(இங்கிலாந்து), சுரேஷ்குமார்(கனடா), குமுதாசினி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரோ. ஜெயந்தினி(ஆசிரியை கலைமகள் வித்தியாலயம்- முள்ளியவளை ), ஜானகி(ஆசிரியை வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி- வவுனியா), ஜெனந்தன்(பிரான்ஸ்), சுபாஜினி(ஆசிரியை- பட்டிக்குடியிருப்பு அ.த.க பாடசாலை), சுபாஸ்கரன்(இலங்கை), விஜயதர்சினி(பகுதிநேர விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), கவிநயன்(இங்கிலாந்து), ரகுராம்(இங்கிலாந்து), ரௌதிகன்(பிரான்ஸ்), பிரவீன்(கனடா), சாயீசன்(கனடா), லோஜித்(இலங்கை), காலஞ்சென்ற றோபன், ஜெனந்தன்(அதிபர் வ/ அரசடிக்குளம் அ.த.க பாடசாலை), புஷ்பாகரன்(ஆசிரியர்- நெ. பட்டிக்குடியிருப்பு அ.த.க பாடசாலை), ஜென்சிகா(இலங்கை), சுஜன்(இலங்கை), தனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திரிஷா, நவீன், மிதுராம், வைஸ்ணா, லிபிநயன், கென்சிகா, ஜெனுஸ், ஜெவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-11-2018 புதன்கிழமை அன்று கற்சிலைமடுவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 22-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் மானுருவி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்ம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேம்.