
யாழ். உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberndorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் மோகனராஜா அவர்கள் 08-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இரத்தினம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவஞானம், கமலாம்பிகை(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனிநாயகம், இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஸ்வன், அஸ்வினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாறஜனி(சுவிஸ்), சுபாஜினி(லண்டன்), நந்தகோபால்(கண்ணன் - ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சதீஸ்குமார், வரதராஜ், வானதி, திகழ்மதி, ரஜீவ், லோகநாதன், தமிழ்வாணன், தவறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபு, இரவீந்திரன், துஷ்யந்தி, கெளரிகா ஆகியோரின் அன்புச் சகலையும்,
கெளசிகா, தர்சிகா, கெளதமன், கீர்த்திகா, கபிலன், நேமிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபரீசன், ஆரூரன், அசாரன், கரினிகா, கரீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வர்ணன், வராகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 14 Jul 2022 4:00 PM - 9:00 PM
- Sunday, 17 Jul 2022 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details