Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 21 OCT 1950
மரணம் 14 SEP 2024
அமரர் சிவகெங்கா தங்கராஜா
வயது 73
அமரர் சிவகெங்கா தங்கராஜா 1950 - 2024 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெங்கா தங்கராஜா அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆனந்தநடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அமிர்தலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ஞானசம்பந்தன் மற்றும் சிதம்பரநாதன், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரா, ஞானபூங்கோதை, சிவயோகம், தையல்நாயகி, விஜயலட்சுமி மற்றும் சிறீஸ்கந்தராஜா, ஜெயந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலிங்கம், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தங்கராஜா - கணவர்
றமணன் - மருமகன்
சிறீஸ்கந்தராஜா - சகோதரன்

Summary

Photos