மரண அறிவித்தல்
அமரர் சிவகணேசன் சுதர்சன்
1979 -
2019
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகணேசன் சுதர்சன் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(கார்கார சபா) காமாட்சிபிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற தணிகாசலம், வள்ளியம்மைபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவகணேசன் குணரகிதம் தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,
ஜெயகீதா அவர்களின் கணவரும்,
டிஷாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாரதி, தாரகி, சுதர்சினி, நிரோஜினி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கமல்ராஜ், கணேசலிங்கம், வினோத், அபிமன்யு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிரன், கரிகாலன், ஹரிதரேன், கிரோஷன், நிபர்ணிகா, அஜய், அக்ஷியா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
sappadu koduththu nenjil mayakkinavanee''''un rasam innum vaayil umiluthe''''There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.