யாழ். வதிரி கரவெட்டி மாலை சந்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் தங்கரத்தினம் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி, மோகன்ராஜ், தயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரராஜன், சுந்தரலிங்கம், முத்துலஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கம்மா, நவரட்ணம், இராசமணி, சண்முகராஜா, கனகமணி மற்றும் இராசசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாயூரன், பிரவீன், அபிநயா, ஹரீஷன், மனோஜ், ஹரினி, ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 27 Feb 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 28 Feb 2022 9:00 AM - 9:30 AM
- Monday, 28 Feb 2022 9:30 AM - 11:00 AM
- Monday, 28 Feb 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest Sympathies to Mohan, Kala, Thaya, Suntharam, their son and daughter and relatives and friends. Dr. P. Kanagaratnam and family