
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் பரராஜசிங்கம் அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் ஆச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனியர் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், சோமேஸ்வரி(இலங்கை), சுரேந்திரன்(பிரான்ஸ்), சீனிவாசன்(இலங்கை), சதீஸ்வரி(பிரான்ஸ்), சச்சிதானந்தம்(இலங்கை), சிவேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜனி(சுவிஸ்), குலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நந்தினி(பிரான்ஸ்), சுகுணா(இலங்கை), கணேசலிங்கம்(பிரான்ஸ்), சாந்தி(இலங்கை), சிவபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவா, ரெஜி, ரஜந்தன், சிந்து, சுரேன், சுரேனிகா, டிலோசி, சந்தோஸ், ரஜனன், ரஜிந்தா, ரிலாச்சன், ராஜின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி. ப 02:00 மணியளவில் பூவோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.