5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAR 1924
இறப்பு 12 AUG 2017
அமரர் சிவகாமிப்பிள்ளை சந்திரசேகரம்பிள்ளை
வயது 93
அமரர் சிவகாமிப்பிள்ளை சந்திரசேகரம்பிள்ளை 1924 - 2017 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மாமடு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகாமிப்பிள்ளை சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா ஐந்து ஆண்டுகள் உங்களின்
அரவணைப்பின்றித் தவிக்கின்றோம் நாங்களிங்கே!

 எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
 எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
 அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!

உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
 எல்லாம் பொற் காலங்கள் தான்!
 ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
 ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute