கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி.
நண்பன் இராஜன் அண்ணா அவர்களுடைய அக்காவின் பிரிவுத்துயர் அறிந்து அவரை நேரில் சென்று பார்த்தபோது.
உறவுகளின் உண்மையான
உள்ளுணர்வை உணர்ந்துகொண்டேன்.
பாசத்திற்கு பஞ்சமில்லாமல்
பல காலம் வாழ்ந்த குடும்பத்தை கண்டேன்.
இன்று.......
பார் எங்கும் விரிந்து கிடக்கிறது
பாளாய் போன நாட்டுப் பிரச்சனையால். குடும்பங்கள்.
என்றாலும் பிரிவுத் துயர் அறிந்து ஓடி ஓடி வந்து உறவுகளுக்கு ஆறுதல் கொடுத்த உறவுகளின் உணர்வுகளை கேள்வியுற்று வியந்து நின்றேன்.
அக்கா சிவதேவி அவர்களின் குடும்பத்தினருக்கும்.
இராஜன் அண்ணா. மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு
அக்கா சிவதேவி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"ஓம் சாந்தி" "ஓம் சாந்தி" "ஓம் சாந்தி"
Our heartfelt condolences to you and your family. May she Rest In Peace .