Clicky

பிறப்பு 05 MAR 1945
இறப்பு 02 AUG 2019
அமரர் சிவதேவி தியாகராஜா 1945 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mr & Mrs Sivarajah. France. 04 AUG 2019 France

திருமதி தியாகராஜாவின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக. அன்னாரின் மறைவு குறித்த செய்தி அறிந்தபோது, உண்மையாகவே ஒரு கணம் அதிர்ச்சியடைந்து விட்டோம். காரணம் அவரது சுகயீனம் குறித்த செய்தியை நாம் அறிந்திருக்கவில்லை. அன்று, எம்மை வரவேற்று உபசரித்த இந்த நல்லுள்ளத்தை எம்மால் என்றைக்கும் மறக்க முடியாது. அந்த இனிய நினைவுகள் இன்றும் எமது மனங்களில் நிழலாடுகின்றன. அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், திரு. தியாகராஜா உட்பட, ஏனைய குடும்பத்தவர்கள் இப் பேரிழப்பில் இருந்து விடுபட்டு ஆறுதல் பெறவும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களுடன் துணை நிற்பாராக.