

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.சிவதேவி சிவதாசன் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவதாசன் ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
Dr.சிவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
குகன், நிருபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பெலிண்டா அவர்களின் அன்பு மாமியாரும்,
கீரன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவகுருநாதன், சிவபாதசுந்தரம், சிவநேசம், சிவசோதி மற்றும் Dr.சிவரூபவதி, காலஞ்சென்ற சிவபக்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவமணி, சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், புவனசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,
பாமினி , அரவிந்தன், காமியவதனா, யுகப்பிரியா, ஹரிகுமார் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
In lieu of flowers, please send donations to - Link 1 , Link 2
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Sep 2025 8:30 AM
- Saturday, 06 Sep 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447350576020
Our deepest sympathy to Mama Patta and the whole family. Pattie’s love and care can never be put into words — she will always live in our hearts and be with us forever.