Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1936
இறப்பு 09 AUG 2025
திரு சிவபாலசுந்தரம் கனகசபாபதி
Retired Zoology Teacher
வயது 89
திரு சிவபாலசுந்தரம் கனகசபாபதி 1936 - 2025 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், Melbourne அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசுந்தரம் கனகசபாபதி அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று Melbourne அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr செல்லையா புனிதவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெகதாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிறேமி, Dr. குமுதினி, றோஷினி, பிரசந்தா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

சிவகுமாரன், காந்தீபன், கிருபாகரன், அஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நரேஷ், சுஜன், நவீன், யதுஷன், ஷர்மிதா, அபினா, விதுஷன், நிஷித்தா, அத்விக், நெய்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் சிவஞானசுந்தரம், சிவஈஸ்வரி, காலஞ்சென்ற சிவஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லோகநாயகி, செல்வமணி மற்றும் நவரத்தினம், இராஜகுலவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிறேமி - மகள்
குமுதினி - மகள்
றோஷினி - மகள்
பிரசந்தா - மகன்

Photos

Notices