Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 DEC 1951
மறைவு 14 NOV 2023
அமரர் சிவபாலசிங்கம் சின்னத்துரை
வயது 71
அமரர் சிவபாலசிங்கம் சின்னத்துரை 1951 - 2023 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meerbusch, பிரித்தானியா Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம் சின்னத்துரை அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாலினி, துஷாலன், துலர்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாத் அவர்களின் அன்பு மாமனாரும்,

தமீரா அவர்களின் பாசமிகு பேரனும்,

சுரபி, சுருதி, சாருஜா, அக்‌ஷயன், அனேகன், அதிசயன், அதிதீ, அமோன், அச்சு ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், பாலசுப்பிரமணியம்(அம்புஸ் பாலா) மற்றும் சறோஜினிதேவி, சாரதாதேவி, சர்வானந்தேவி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தெய்வேந்திரம், நாகேந்திரம், செல்வரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

காலஞ்சென்ற சுரேஷ்குமார், துஷிந்தினி, துஜித்தா, துஷ்யந்தன், கம்சபூசணி, கஜன், தேனுகா, துஷாந்தன், தீபனா, தயாபரன், பிரபாகரன், நிரஞ்சலா, பிரதீபன், கஸ்தூரி, கஸ்தூரன், யாழினி, ஜசிந்தன், ஜேம்ஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

மல்லிகாதேவி, காலஞ்சென்ற ரத்தினசிங்கம், ஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஏகாம்பரம் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

கலாரஞ்சனி, இந்திரா தேவி, சசிகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நந்தகுமார், குணபாலன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

பாஸ்கரன், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

துஷாலன் - மகன்