![](https://cdn.lankasririp.com/memorial/notice/212044/9ee1553a-50df-4873-a606-364558e52e51/22-6230d06432e3b.webp)
யாழ். இணுவில் மேற்கு பரராஜசேகர பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியவதி கந்தசாமி அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மல்ரி ஓயில்), பரராசசேகரம்(சின்னத்தம்பி), புனிதவதி மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன்(செல்வம்) மற்றும் பொன்மலர், தவமலர், சண்முகலிங்கம்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, சிவம், பூமகள், பூமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
இராகுலன், றம்சியா, இரகுபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரந்தாமன்(கண்ணா) மற்றும் இறஜீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டானியா, டாறியா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live LInk:
Wednesday: Click Here
Thursday : Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 16 Mar 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 17 Mar 2022 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details