யாழ். பண்ணாகம் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், துபாயை வதிவிடமாகவும், வட அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவா இரட்ணராஜா அவர்கள் 19-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், வேலணை கிழக்கைச் சேர்ந்த சிவசிதம்பரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்பு கணவரும்,
Dr.துஷானி(Rochester General Hospital, Rochester, NY, USA), ஷாந்(Auto Boutique Columbus, OH, USA) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமர் ராம்கரன்(Honda R&D Americas, Inc, Raymond, OH, USA) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற உதயகுமார்(பண்ணாகம்), பத்மலோஜினி நடராஜா(பண்ணாகம்), சாந்தினி ஹரிஸ்கந்தராஜா(ஊரெழு), சிறீகுமார்(ஒல்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை(ஸ்கந்தபுரம்), ராமலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவகோபால்(வட அமெரிக்கா), யோகேஸ்வரி சண்முகராஜா(வட அமெரிக்கா), ராஜேஸ்வரி மஹாலிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஜெயராஜா(அத்தியடி), மோகனசந்திரன்(வட அமெரிக்கா), காலஞ்சென்ற ஜானேஸ்வரி(வேலணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 28 Oct 2023 1:00 PM - 4:00 PM
- Sunday, 29 Oct 2023 11:30 AM - 1:30 PM
- Sunday, 29 Oct 2023 1:45 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Ammappa you will be missed so much. We will always remember you. Rest in Peace well. Love you lots 🤍