

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குழி, நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சிற்றம்பலம் தர்மலிங்கம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சேதுராஜா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சாயினி, சாயிராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரமூர்த்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பார்த்திபன், சர்மிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில் ஞானவதி, வீரசுப்பிரமணியம், இராசமலர், ராசம், காலஞ்சென்ற மகேஸ்வரி, கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 27 May 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 28 May 2025 8:00 AM - 8:30 AM
- Wednesday, 28 May 2025 8:30 AM - 11:00 AM
- Wednesday, 28 May 2025 11:00 AM