Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1937
இறப்பு 26 FEB 2019
அமரர் சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை
வயது 81
அமரர் சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை 1937 - 2019 மூத்தவிநாயகர் கோவிலடி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெல்லியடி கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு ஏக புத்திரரும்,

காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நேசமலர்(சுவிஸ்), இராசேஸ்வரன்(கனடா), இராசதுரை(கனடா), தவமலர்(லண்டன்), இராசநாயகம்(பாபு- சுவிஸ்), இராசமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மகுலசிங்கம்(சுவிஸ்), நாகேஸ்வரி(கனடா), ஜெயலக்ஸ்மி(கனடா), அருளானந்தன்(லண்டன்), அருள்அரசன்(லண்டன்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராகுலன், இராகவன், சுசானி(சுவிஸ்), சாளினி, கரிஷ், ரம்யா, கஜிந்த், கீர்த்தி(கனடா), அபிராமன், அனிதா, நிரோசன்(லண்டன்), நிதுசா, நிசோக், நிமிதா(சுவிஸ்), காயத்திரி, நிருஷன், ரீச்சா(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்