Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAY 1948
இறப்பு 04 SEP 2020
அமரர் சிற்றம்பலம் பாலசுந்தரம்
வயது 72
அமரர் சிற்றம்பலம் பாலசுந்தரம் 1948 - 2020 குடத்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். குடத்தனை வடக்கு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பாலசுந்தரம் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிற்றம்பலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 03 Oct, 2020