Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JAN 1936
இறப்பு 10 APR 2020
அமரர் சிற்றம்பலம் அரசரட்ணம் (சாம்)
இளைப்பாறிய British Telecom பொறியியலாளர்
வயது 84
அமரர் சிற்றம்பலம் அரசரட்ணம் 1936 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Enfield ஐ வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் அரசரட்ணம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மல்லாகத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னையா அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

திலகவதி, காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம்(சிரித்திரன் சுந்தர்), சுந்தரேஸ்வரி, சிவலோகசுந்தரி, யோகேஸ்வரி, புஸ்பாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசீலாதேவி, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான அகிலேஸ்வரன், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices