யாழ். மீசாலை சங்கரியார் வளவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சண்முகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பெற்றெடுத்து ஆளாக்கி
பெருவாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்து உருகி ஒளியேற்றிய உயிர்த் தீபமே !
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
31 நாட்கள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dear Mama, We missed you. You are such a great gentleman I have accompanied in my life time. You are a good mentor, role model, teacher, father and a best friend in my life, I have learned many...